top of page

Nanjil Nadu Tour Planners

Nanjil Nadu History

கேரளாவிற்கும் சென்னை மாகாணமாக இருந்த தமிழ்நாட்டிற்கும் இயற்கை அள்ளிக் கொடுத்த பரிசுகள் ஏராளம்......

Our Free Services

Nanjil Nadu Black History 

இருநூறு ஆண்டு முன்பு குமரி மண்ணில் ஆரிய இந்துக்களால் நடந்த வெறியாட்டத்தை மறக்க முடியுமா ??  அவற்றின் சில கொடுமைகள் இதோ ......

Welcome to Nanjil Nadu Tour Planners & Website

 

நாஞ்சில் நாடு என்பது கன்னியாகுமரி மாவட்டத்தைக் குறிக்கும் பகுதியாகும்.இன்றைய கன்னியாகுமரி மாவட்டம், நாஞ்சில் நாடு என்ற பெயரில் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்

(இன்றைய கேரளா) இணைந்திருந்தது

 

கன்னியாகுமரி மாவட்டம்,தமிழ் நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும்.

 

 கன்னியாகுமரி. இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் என முக்கடலும் சங்கமிப்பது

இதன் சிறப்பு. தமிழ்நாடு, கேரளா இரு மாநில எல்லையில் இருப்பதால் மொழி, உணவு, உடை என எல்லாவற்றிலும் இரு மாநில பாதிப்புகளையும் காண முடியும்....

For More Travel Info..  Condact Us Now

S.Subash Kumar

+91 99 42 42 42 95

nanjilsubash@gmail.com

Find and Follow Us 

  • Blogger App Icon
  • Facebook App Icon
  • Google+ App Icon

Quick  Links 

Festival

நாஞ்சில்  நாடு வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி

bottom of page