Kanyakumari District Food and Cuisine
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வகை உணவு பிரபலமாக இருக்கிறது. இப்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஏரியாவிலும் பிரபலமான பல்வேறு உணவு வகைகளைப் பற்றி தெரிந்த நீங்கள் குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பான உணவு மற்றும் சமையல் வகைகளைப் பற்றி பார்க்கலாம்.
குமரி மாவட்ட உணவு பழக்கமானது தமிழகத்தின் பிற மாவட்டங்களை விடசற்று மாறுபட்டே காணப்படுகிறது. இந்த மாவட்டத்தில் உணவு பழக்கமானது கேரளத்து உணவு முறையை ஒத்தார்ப்போல் உள்ளதை பார்க்க முடியும். குமரி மாவட்டத்தில் காலையில் சிற்றுண்டி வகைகளும் மதியம் மற்றும் இரவில் மீன் குழம்புடன் கூடிய அரிசி உணவே பொதுவாக காண முடியும்..

இந்த மரவள்ளி கிழங்கை குமரி மாவட்டத்தில் மரசீனி கிழங்கு என்று கூறுவார்கள். இதனை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து பின்னர் அதனை எண்ணெயில் தாழித்தும் மயக்கியும்

சாப்பிடலாம் இதற்கு கூட்டாக ஆக மீன் குழம்பு மற்றும் துவையல் வகைகள் சிறப்பாக
மரவள்ளி கிழங்கு / மீன் குழம்பு


இதுவும் அரிசி மாவில் தயாரிக்கப்படும் உண வு ஆகும். இதனை தயாரிக்க சற்று சிரமாக இருந்தாலும் இதன் சுவை அனைவரும் விரும்பும் வண்ணம் இருக்கும். இதுவும் நீராவியில் வேகவைப்பதால்
இடியாப்பம் / மீன் கறி
சிறியவர் முதல் பெரியவர் வரை உண்ணலாம். இதற்குகூட்டாக ஆக முட்டை கறி, சிக்கன் கறி, கடலை கறி, அல்லது தேங்காய் பாலில் ஊற வைத்தும் சாப்பிடலாம்.


நேந்திரம் சிப்ஸ்/ Banana Chips
இந்த சிப்ஸ் ஆனது குமரி மாவட்டத்தில் எல்லா பேக்கரி மற்றும் Tea கடைகளிலும் கிடைக்கும். மாலை நேரம் Tea உடன் combination நன்றாக இருக்கும் தமிழகத்தில் வேறு எங்கும் இந்த வகை
சிப்ஸ் கிடைக்காது குமரி மாவட்டத்தின் முக்கிய snacks வைகைகளில் இது ஒன்றாகும் ஒரு முறை குமரி சிப்ஸ் வாங்கி சாப்பிட்டு பாருங்கள் நீங்கள் உணர்வீர்கள்

இந்த Snacks ஆனது குமரி மாவட்டத்தில் எல்லா பேக்கரி மற்றும் Tea கடைகளிலும் கிடைக்கும். மாலை நேரம் Tea உடன் combination நன்றாக இருக்கும் தமிழகத்தில் வேறு எங்கும் இந்த வகை
Snacks களை பார்க்க முடியாது. இது ஒரு வகை இனிப்பு ஆகும்.

உண்ணியப்பம்


இந்தபுட்டு உணவானது குமரி மாவட்டத்தில் முக்கியமான உணவாக உள்ளது. அரிசி மாவில் தயாரிக்கப்படும் புட்டு உணவானது நிராவியில் வேகவைப்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரை
புட்டு / பழம் / பயறு / அப்பளம்
அனைவரும் உண்ணலாம். இதற்கு கூட்டாக கடலை கறி வைத்துக் கொள்ளலாம் அல்லது பழம், பாசிப்பயறு, அப்பளம், Tea, மற்றும் சிறிது சர்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.


இந்த பணியாரம் ஆனது குமரி மாவட்டத்தில் எல்ல வீடுகளிலும் செய்யப்படும் ஒரு தின்பண்டம் ஆகும் இதன் சுவை அனைவரும் விரும்பும் வண்ணம் இருக்கும் பச்சை அரிசிமாவுடன் முட்டை
பணியாரம் / Paniyaram
வெள்ளைகரு, நன்கு பழுத்த வாழைபழம், கருப்புகட்டி, ஏலகாய், போதுமான அளவு தண்ணிர் சேர்த்து தோசை மாவு பதத்திறக்கு கொண்டு வந்து எண்ணைய்ல் பொரித்து எடுப்பர்.
---

Eating healthy today,
Keeps the Doctor away!
Eat Healthy Llive Healthy

For More Travel Info.. Condact Us Now
