குமரி மாவட்டத் தமிழ் (நாஞ்சில் நாட்டுத் தமிழ்) என்பது தமிழின் வட்டார வழக்குகளுள் ஒன்றாகும். தமிழகத்தின் வேறு பகுதிகளில் வழங்காத சொற்களெல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ளன.
இப்பகுதி மலையாள நாட்டின் வாயிலாகவும் இருப்பதால் மலையாளச் சொற்களும் இலக்கணமும் இப்பகுதியின் பேச்சு வழக்கில் கலந்திருக்கும் இன்றைய குமரி மாவட்டத் தமிழ் மூன்று வகைப்படுகிறது.....
காணும் இடங்களில் எல்லாம் மரங்கள், வற்றாத குளங்கள், ஊருக்கு ஒரு நூலகம், பிரசித்திப்பெற்ற ஆலயங்கள் என நாஞ்சில் நாட்டின் பெருமைகள் ஏராளம். நாஞ்சில் நாட்டின் தனித்தன்மைகள் ஆயிரம் என்றாலும் தவிர்க்க முடியாத அடையாளம் நாஞ்சில் நாட்டுத் திருமணங்கள்
இதனால் நாஞ்சில் நாட்டு கலாச்சாரத்தில் திருமணமானது முக்கிய பங்கு வகிக்கிறது இதில் கிறிஸ்தவ மற்றும் ஹிந்து கலாச்சார முறைகள் தமிழகத்தின் மற்ற மாவட்ட திருமண முறை விட சற்று மருபட்டு இருப்பதை பார்க்க..
கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ம் நாள் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படும் மிகமுக்கியமான திருநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை. குளிர்காலக் கொண்டாட்டங்களில் மிக முதன்மையானது இப்புனிதத் திருநாள். எல்லா மதத்தினராலும் சமயச் சார்பற்றுக் கொண்டாடபடும் விழா இது.
கிறிஸ்துவ மறைநூலாகிய விவிலியத்தின் படி கபிரியேல் என்ற இறைத்தூதன் கன்னிமரியாளிடம் பரிசுத்த ஆவி மூலமாக இயேசுபிரான் பிறக்கப்போவதை அறிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் என்று அழைக்கப்படும் நாஞ்சில் நாடு (Nanjil Nadu) இப்பொது தமிழ்நாட்டுடன் இருந்தாலும் November 1, 1956 ம் ஆண்டுக்கு முன்னர் திருவிதாங்கூர் சமஸ்தானம் உடன் இணைந்து இருந்த காரணத்தால் குமரி மாவட்ட கலாச்சாரமானது தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் இருந்து சிறிது மாறு பட்டு தனித்துவமா இருப்பதை காணமுடியும்.
எவளவு தான் ஒரு பகுதியின் கலாசாரம் பற்றி வார்தையால் சொன்னாலும் படங்கள் வாயிலாக கூறும்போடு தான் அந்த நாட்டின் அல்லது பகுதியின் கலாசாரம் மற்றவற்கு எளிதில் புரியும், பாருங்கள் கன்னியாகுமரி மாவட்ட கலாச்சாரத்தை
கன்னியாகுமரி மாவட்ட கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நாஞ்சில் நாட்டு திருவிழாகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகதில் காண முடியாத சில விழாகளையும் சில கொண்டாட்டங்களையும் குமரி மாவட்டத்தில் காண முடியும்...