top of page

Title. Double click me.

Plan  2  - Root map

Family Tour Packages

Plan  1

மேற்கு கடற்கரை சாலை வழியாக கடல் காற்று சுவாசித்து கொண்டு இயற்கையை ரசிகலாம்... 

கோவளம் உப்பளம் - மணக்குடி ஏரி – சொத்தவிளை – சங்குதுறை – தெக்குறுச்சி - சுவாமிதோப்பு – ராஜாக்கமங்கலம் ஏரி - முட்டம்  beach - முட்டம் செம்மண் சரடு - மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் – குளச்சல்  harber & War Piller  – தேங்காய்பட்டணம் Beach & Pozhi –  இரமையன் துறை Beach & பொழி - மார்த்தாண்டம் CSI  Church – நாகர்கோயில் - End.

முதல் நாள் :

கன்னியாகுமரி – சாய்பாபாகோவில்- சுசீந்தரம் கோவில் - நாகர்கோவில் நாகராஜ கோவில் - நாகர்கோவில் ஹோம் சர்ச் - நாகர்கோவில் கோட்டர்சவேரியார் கோவில்- சுங்கான்கடை- பத்மநாபபுரம் - உதயகிரி கோட்டை - சிதறால் ஜெயின் கோயில் - கன்னியாகுமரி இரவு  தங்குதல்

 

இரண்டாம் நாள் :

 

Plan  2

முதல் நாள் :

மலை ஏற்றத்தையும் இயற்கையும்  விரும்புபவர்கள் கண்டிப்பாக இந்த இடங்களை பார்க்க வேண்டும்..

நாகர்கோயில் - உதயகிரி கோட்டை -  பத்மநாபபுரம் அரண்மனை - திர்பரப்பு அருவி - சிற்றார் 1, சிற்றார் 2 - பேச்சிபாறை அணை - மாத்தூர்தொட்டிபாலம் - பின்பு  இரவு மார்த்தாண்டத்தில் Stay.

 

இரண்டாம் நாள் :

சிதறால் ஜெயின் கோயில் - பெருஞ்சானி அணை -  கீரிபாறை , காளிகேசம் அருவி - நாகர்கோயில்- End..

Plan  3

முதல் நாள் :

கன்னியாகுமரி – வட்டகோட்டை - ஆரல்வாய்மொழி தேவசகாயம்  Mount  – ஆரல்வாய்மொழி காற்றாடி - தோவாளை செங்கல் சூளை- திருப்திசாரம் - கோட்டார் பிரான்சிஸ் Church - நாகர்கோயில் Home Church - நாகர்கோயில் நாகராஜா கோயில் - சாய்பாபாகோவில் - சுசீந்தரம் கோவில் - கன்னியாகுமரி இரவு  Stay. 

 

இரண்டாம் நாள் :

அருவிக்கரை அணை – சங்குமுகம் – வேளி boating - கோவளம் கேரளா - நாகர்கோயில்- End.

For More Travel Info..  Condact Us Now

S.Subash Kumar

+91 99 42 42 42 95

nanjilsubash@gmail.com

Find and Follow Us 

  • Blogger App Icon
  • Facebook App Icon
  • Google+ App Icon

Quick  Links 

Festival
Festival
Festival
Festival
Festival
Festival
bottom of page