top of page

Strength is Life ...

Weakness is Death !

Man is made by his belief... 

As he believes, so he is !

- Bhagavad Gita

All power is within you; You can do anything and everything

- Vivekanandar

பல  மொழிகளைப் பேசுவோர் இந்துக்களாக இருக்கிறார்கள் இதனால், இறைவனை வணங்குவதற்கான   இடம்,மந்திர், மந்திரா, தேவஸ்தானம், அம்பலம் போன்ற எண்ணற்ற சொற்களால் குறிப்பிடப்படுவது உண்டு. எனினும் இவற்றின் நோக்கம் ஒன்றே. இந்து சமயத்தில் ஒரு மரத்தின் கீழ் ஒரு கல்லை வைத்து அதை இறைவனாக உருவகித்து வணங்கும்போது அது ஒரு கோயிலாகி விடுகிறது. எனவே வெறும் மர நிழலில் இருந்து ஒரு நகரத்தையே உள்ளடக்கிய பாரிய கோயில்கள் வரை பல அளவுகளிலும் இந்துக் கோயில்கள் உள்ளன.

 

இந்துக் கோயில்கள் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை. இந்து சமயத்தின் தாயகமான இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோயில்கள் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது இந்து சமயக் கோயில்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.

 

தைவிகம்  :  தேவர்களே மூலவிக்கிரகங்களை நிறுவிச் செய்தது.

 

ஆசுரம்  :  அசுரர்கள் ஏற்படுத்திய கோயில்கள் இது.

 

ஆர்ஷம்  :  ரிசிகள் கோயிலுக்கான மூலவரை நிறுவுவது.

 

மாநுஷம்  :  மன்னரும், மக்களும் நிறுவிக் குடமுழுக்கு செய்யப்பட்டது.

To visit Temple

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் குமரி மாவட்டத்தில் மிகவும் பழமையான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கோயில் ஆகும்.இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகின்றது . ஆண்கள் சபரி மலைக்கு இருமுடி கட்டி செல்வதுபோல் இங்கு பெண்கள் இருமுடி கட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றார்கள்.இங்கு வருடத்தில் 10 நாட்கள் திருவிழா,எட்டாம் கொடை மற்றும் பரணி கொடை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது

 

ஆரஞ்சு கலரில் முகப்பு . ஓடு வேய்ந்த மேற் கூரையுடன் மலையாளச் சாயல் படிந்த எளிமையுடன் இருக்கும் கோயில்.அதற்குள் மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்து நிற்கும் புற்று.அதன் தலைப் பகுதியில் பகவதி அம்மன்....

For More Travel Info..  Condact Us Now

S.Subash Kumar

+91 99 42 42 42 95

nanjilsubash@gmail.com

Find and Follow Us 

  • Blogger App Icon
  • Facebook App Icon
  • Google+ App Icon

Quick  Links 

Festival
Festival
Festival
Festival
Festival
Festival

நாஞ்சில்  நாடு வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி

bottom of page