









சிவாலய ஓட்டம் என்பது ஆண்டுதோறும் இந்தியாவின், தமிழ்நாட்டில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 12 சிவாலயங்களில். மகா சிவராத்திரி அன்று நடைபெறும் திருவிழாவை குறிப்பதாகும்

(kuzhithurai vavubali porutkatchi )குழித்துறையில் வற்றாத ஜீவ நதியாக விளங்கும் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.
இதில் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை கண்டுகளிக்கும் வகையில் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், விவசாய விளைபொருட்கள், கைவினை கண்காட்சி, செய்தி மக்கள் துறையின் புகைப்பட கண்காட்சி மற்றும் தனியார் விற்பனை பொருள் கண்காட்சி போன்றவை இடம் பெற்றுள்ளன.




குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை மேற்கு மாவட்ட பகுதிகளில் அதிகளவில் வெகு விமரிசையாக ஓணம் கொண்டாட்டங்கள் நடைபெறும்.
10 நாட்கள் ஓணம் பண்டிகையை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிடுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோண நட்சத்திரம் அன்றும் ஓணம் கொண்டாடப்படும்












Related Article

























For More Travel Info.. Condact Us Now

Find and Follow Us
Quick Links
Kanyakumari Distic Culture
Popular Article
Merry Christmas


கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ம் நாள் கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படும் மிகமுக்கியமான திருநாள் கிறிஸ்துமஸ் பண்டிகை. குளிர்காலக் கொண்டாட்டங்களில் மிக முதன்மையானது இப்புனிதத் திருநாள். எல்லா மதத்தினராலும் சமயச் சார்பற்றுக் கொண்டாடபடும் விழா இது.
கிறிஸ்துவ மறைநூலாகிய விவிலியத்தின் படி கபிரியேல் என்ற இறைத்தூதன் கன்னிமரியாளிடம் பரிசுத்த ஆவி மூலமாக இயேசுபிரான் பிறக்கப்போவதை அறிவித்தார்.