See it! Feel it! Love it!
கன்னியாகுமரி மாவட்டம் ( நாஞ்சில் நாடு ) சுற்றுலா பயணிகளின் சுவர்க்கம்.
இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையும்,ரப்பர் தோட்டங்களும்,என்றுமே வற்றாத ஜீவ நதிகளாக தாமிரபரணியும்,அதன் கிளை ஆறுகளும், தென்னை மரங்கள், பனை மரங்கள், மிளகு, காபி, தேயிலைச் செடிகளின் அணிவகுப்புகள்... என்று, காணும் திசையெங்கும் பசுமையின் பாய் விரிப்பு. வருடத்தின் எல்லா நாட்களும் சலசலத்துக்கொண்டு ஓடும் நீரோடைகள், இறைச்சலுடன் பாயும் ஆறுகள், வெள்ளியை உருக்கிக் கொட்டுவது போன்ற நீர்வீழ்ச்சிகள்... என்று கேரளத்தின் அடையாளங்கள் ஏராளம்
இங்கு ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும், அழகனா கடற்கரையும், மிதமான காலநிலையும் பல கோட்டைகளும், மலைகளும், பிரமாண்டமான சர்ச்களும், கோயில்களும், மசூதிகளும் , அள்ளஅள்ள குறையாத மீன் வளத்தை கொடுக்கும் முக்கடலும் என இயற்கை அன்னையின் அருளை ஒருசேர பெற்றது கன்னியாகுமரி மாவட்டம். வாருங்கள் பாருங்கள் பகிருங்கள்!!
Places to visit
முட்டம் ஒரு அழகிய கடற்கரை கிராமம். இந்தக் கிராமத்தின் அழகை ரசிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர் இங்கு அலையின் வேகம் அதிகமாக இருக்ம் அலைகள் ஒவ்வொன்றும் ஆக்ரோஷமா வந்தது.பார்ப்பதற்கே பயமா .... More Info
தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
அரபிக்கடலில் அமைந்துள்ள இக்கடற்கரை முழுவதும் தென்னை மரங்களால் சூழ்ந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும். இந்த கடற்கரையில் தான் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கின்றது. குமரியின் மெரீனாவான தேங்காய்ப்பட்டணம் கடற்கரை.... More Info
சங்குத்துறை கடற்கரை
நாகர்கோவில் அடுத்து சங்குத்துறை கடற்கரை அமைந்துள்ளது. இது சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் அழகனா நீழமான மணல் பரப்பு உடன் காட்சிளிக்கும் கடற்கரை ஆகும்.... More Info
தெக்குறிச்சி கடற்கரை
தெக்குறிச்சி. சவுக்கு மரங்களின் வரிசையில் கடலைப் பார்ப்பது கவின்மிகு அனுபவம். சுற்றிப் பார்க்க சிறந்த இடம். மேற்குக் கடற்கரை சாலையில் உள்ளது.... More Info
சொத்தவிளை கடற்கரை மாலை வேளைகளில் இயற்கையின் அழகை ரசிப்பதற்கு ஏற்ற இடம்.... More Info